உலகம்

ஜேர்மனியை புரட்டியெடுத்த கன மழைக்கு இதுவரை 180 பேர்கள் பலி!

ஜேர்மனியை புரட்டியெடுத்த கன மழைக்கு இதுவரை 180 பேர்கள் மரணமடைந்துள்ளதுடன்,170க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் கனமழைக்கும் சில நாட்கள் முன்னரே இது தொடர்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டதாகவும்,

Read More »

மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் “மிதக்கும் ரயில்”

சீனா மணிக்கு சுமார் 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியமின்காந்த ரயிலை அறிமுகம் செய்துள்ளதுடன் இதனை மிதக்கும் ரயில் என்றும் சீனாஅழைக்கின்றது. உலக அளவிலேயே அதிநவீன ரயில்கள்

Read More »

பூமியை நோக்கி வரும் இராட்சத விண்கல்!

பூமியை நோக்கி இராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விண்கல் எதிர்வரும் 24ம் திகதி பூமியை அண்மித்து செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது. புழு 20 (BLUE 20)

Read More »

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்! உயிருக்கு போராடும் பொது மக்கள்

கடந்த 3 நாட்களில் மட்டும் அங்கு 640 மி.மீ. மழை பெய்துவரும் காரணத்தால் சீனாவின் மத்தியமாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழையால் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும்இ பலர்காணாமல்

Read More »

சீண்ட நினைப்பவர்களது தலை நொருக்கப்படும் – சீனா

சீனாவை யாரேனும் சீண்ட நினைத்தால் அவர்களின் தலை நொருக்கப்படும் என சீன அதிபர் ஸீ ஜின்பிங் (Xi Jinping) எச்சரிக்கை விடுத்தார். பெய்ஜிங் நகரின் தியனன்மென் Tiananmen

Read More »

யூரோ கோப்பை – பெல்ஜியம் கால் இறுதிக்குத் தெரிவு

2016 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய உதைபந்தாட்டச் சம்பியன் போத்துக்கலை வெற்றியீட்டி கால் இறுதிச் சுற்றுக்கு பெல்ஜியம் முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த போத்துக்கல் போட்டியிலிருந்து வெறியேற்றப்பட்டது. ஸ்பெயின்-செவில், லா கற்றுஜா

Read More »

புளோரிடாவில் அனர்த்தம். 100 க்கும் அதிகமானோர் ஆபத்தில்

அமெரிக்க மாநிலம் மியாமி, புளோரிடாவில் , பன்னிரெண்டு அடுக்குமாடிக் குடியிருப்போன்று இன்று(24) காலை இடிந்து வீழ்ந்ததில் நூறிற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் காணவில்லையென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப் பகுதிக்கு விரைந்த

Read More »

சீன, விண்வெளி ஆய்வு கூடத்திற்குப் பறந்துள்ள மூன்று வீரர்கள்

சீனா, விண்வெளியில் புதிதாக அமைத்து வரும் ஆய்வுக் கூடத்திற்கு மூன்று வீரர்களை அனுப்பியுள்ளது. சீனா , ‘லாங் ஹால்’ ரொக்கட் மூலமாக, ‘ஷென்சோ – 12’ விண்கலத்தை

Read More »

“தண்ணீர்” என்ற ஒற்றைச் சொல்லால் $4 பில்லியன் நஷ்டம்!

“தண்ணீர்” என்கின்ற ஒற்றைச் சொல் கோகா கோலா நிறுவனத்தின் சந்தைப் பெறுமதியில் நான்கு பில்லியன்களை கழுவிச் சென்றது. யூரோ 2021 கோப்பை கால்பந்துப் போட்டியின் பத்திரிகையாளர் சந்திப்பின்

Read More »

நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் 2009, மார்ச் 31-ம் திகதி முதல் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக இருந்து வந்தார்.

Read More »