உலகம்

லிபிய அதிபர் தேர்தலில் கடாபி மகன் போட்டியிட தடை!

லிபியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கடாபி மகன் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. லிபியா நாட்டின் அதிபராக 1969-ம் ஆண்டு

Read More »

“மரடோனா” இறந்தாலும் விடாது துரத்தும் செக்ஸ் புகார்!

கியூபா நாட்டை சேர்ந்த பெண்ணான மேவிஸ் ஆல்வாரெஸ் அர்ஜெண்டினா நாட்டு நீதிமன்றத்தில் கடத்தல் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில் தன்னுடைய 16ம் வயதில், மறைந்த கால்பந்து வீரர்

Read More »

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரிப்பு

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதுடன் இந்தோ பசிபிக் கடல்பாதையில் இந்திய கடற்படையின் பங்கு முக்கியமானதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

ஆப்கானிஸ்தானில் சாவின் விளிம்பில் 10 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள்

ஊட்டச்சத்து குறைவு, பட்டினி, வறுமை ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் சாவின் விளிம்பில் 10 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருப்பதாக யுனிசெவ் கவலை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதம்

Read More »

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் காலித் கியாரி இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களத்தின் உதவிப் பொதுச் செயலாளர் காலித் கியாரி

Read More »

தெஹரீக் இ-லப்பைக் அமைப்பின் தடையை நீக்கும் பாகிஸ்தானின் முடிவுக்கு எதிர்ப்பு

தெஹ்ரீக் இ- லப்பை அமைப்பின் தடையை நீக்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது தங்களை பலிகடா ஆக்கும் ஒரு செயற்பாடு என்றும், கடமையின் போது செய்த தனிப்பட்ட

Read More »

ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் தொழிலாளிகளாக மாறியுள்ள அவலம்

ஆப்கானிஸ்த்தானில் வறுமையினால் சுமார் 20 வீதமான சிறுவர்கள் குழந்தை தொழிலாளிகளாக மாறியிருக்கின்றனர். 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போரால் ஏராளமான குடும்பங்கள் உடமைகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளன.

Read More »

சூடான் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா கண்டனம்

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக

Read More »

என்னை கொல்ல பல தடவை முற்பட்ட பிரபாகரனையே பழிவாங்கவில்லை!

என்னை கொல்ல பல தடவை முற்பட்ட பிரபாகரனையே பழிவாங்கவில்லை. மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற

Read More »

இராணுவ ஆட்சிக்கெதிராக சூடானில் பெரும் கலவரம் 18 பேர் சுட்டுக்கொலை

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்றுவரும் கலவரத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவானோர் படுகாயமடைத்துள்ளனர். தலைநகர் கார்ட்டூம், கசாலா, டோங்கோலா, வாட்மடானி, ஜெனினா உள்ளிட்ட பலவேறு நகரங்களிலும்

Read More »