இலங்கை கிரிக்கட் வீரருக்கும் பயிற்றுவிப்பாளருக்கும் கொவிட் தொற்று

sri lanka cricket
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் திரிமான்ன மற்றும் பயிற்றுவிப்பாளர் மைக்கி ஆர்தர் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் 19 சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் பயிற்றுவிப்பாளர்கள் அணி முகாமைத்துவ உறுப்பினர்கள் அடங்கிய 36 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களுக்கு இந்த சோதனை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஆம் திகதி முதலாவது போட்டியில் பங்கு பெறவிருந்த நிலையில் தற்போது இந்த போட்டி திகதிகளை பிற்போடுவது குறித்து இலங்கை கிரிக்கட் ஆராய்ந்து வருகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar