ரீமேக் உரிமைக்கு போட்டி போடும் நடிகர்கள்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

என்.ராஜசேகர் இயக்கி ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள படம் களத்தில் சந்திப்போம். இந்த படம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக அமைந்துள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு, கன்னட உரிமைக்கு பெரிய நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். படம் நிச்சயம் வெற்றி பெறுவதோடு ரீமேக் உரிமைக்கு போட்டி வரும் என்பதாலேயே இந்த படத்தை பிற மொழிகளில் டப் செய்யாமல் இருந்தது படக்குழு .ஆகவே ஆர்பி.சவுத்ரியின் இந்த முடிவை பலரும் பாராட்டி உள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar