விஜய்யின் மகன் தனது தந்தையை இயக்கவுள்ளாரா?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் ‘மாஸ்டர்’ படம் 30 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது . அதே சமயம் விஜய் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் உடனான தனது அடுத்த படத்தின் அறிவித்துள்ளார், மேலும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது, ​​இணையத்தில் இன்னுமொரு செய்தி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது , அந்த செய்திப்படி விஜய் தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இருப்பினும், இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை, காரணம் மகன் ஒரு திறமையான இளைஞன் ஆனாலும் தனது தந்தையை இயக்க இன்னும் நேரம் எடுக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் கனடாவில் படப்பிடிப்பு நுட்பங்கள் தொடர்பான பட்டப்படிப்பை பூர்த்தி செய்த்துள்ளார். அதனால் , ஜேசன் சஞ்சய் ‘தளபதி 65’ அல்லது வேறு எந்த விஜய் படங்களின் இயக்குனர்களுடனும் ஒரு துணை இயக்குனராக பணியாற்றுவதற்கான க வாய்ப்புகள் உள்ளன என தெரிவிக்கப்படுகிறது .
விஜய் தனது அடுத்த படத்தின் பணிகளைத் விரைவில் தொடங்கவுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar