‘மாஸ்டர்’ படத்தில் இந்த விஷயத்தை நீங்க கவனிச்சீங்களா ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்டது, இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் கிடைத்துள்ளது . விஜய் முதல்முறையாக இந்த படத்தில் பேராசிரியராக நடித்துள்ளதோடு அவரது ஸ்டைலான அவதாரம் ரசிகர்களால் நன்றாக ரசிக்கப்பட்டுள்ளது . ஆனால் உங்களுக்குத் தெரியுமா, ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் ஒரு அரிய செயலைச் செய்திருக்கிறார?
இந்த படத்தில் விஜய் அனைத்து வகையான சாலை போக்குவரத்து வாகனங்களிலும் பயணம் செய்துள்ளார், இயக்குனர் அதை வேண்டுமென்றே செய்தாரா அல்லது தற்செயலாக நடந்ததா என்று தெரியவில்லை. இப்படத்தில் விஜய் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். விஜய் சேதுபதியுடன் விஜய் மோதும் காட்சிகள் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது , மேலும் பிரபல நடிகர்கள் இருவருக்கும் சரியான இடத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கும் ஒரு தனித்துவமான பாத்திரத்தை வழங்கியுள்ளதோடு ரசிகர்களை ஹீரோவுக்கு சமமான வில்லனை நேசிக்க வைத்துள்ளார் .

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar