மொட்டு கட்சிக்கு பசில் தலைவர்?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த தலைவராக அக்கட்சியின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷவே தெரிவாவார் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவரான பேராசிரியர் மஹிந்த பத்திரன இதனை கூறியுள்ளார்.

சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், அமைச்சர் விமல் வீரவன்ச ஒரு பேச்சாளர் மட்டுமே என்றும் சிறந்த அரசியல்வாதி கிடையாது எனவும் தெரிவித்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar