பிரான்சில் புதிதாக 22,371 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பல நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து பதிவாகிவருகிறது .

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 22,371 ஆக பதிவாகி உள்ளதன் மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,83,135 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் உலக அளவில் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar