உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.15 கோடியாக அதிகரிப்பு

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடம் கடந்து போதிலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் 1ஆம் இடத்தில அமெரிக்காவும், 2ம் இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன .

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் தற்போது 11,15,99,847 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,68,19,061 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைர இதுவரை 24 லட்சத்து 71 ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,23,09,579 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 94,448 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar