இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளார்.
இலங்கை அணி இன்று இரவு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதும் போட்டிக்கு செல்லவுள்ளது.
அதன் காரணமாக வீரர்களுக்கு கோவிட் பரிசோதனை நடத்தப்பட்டதில் லஹிரு குமாரவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.