விமானம் நடுவானில் பறந்தபோது சிதறி விழுந்த என்ஜின் பாகங்கள்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கடந்த சனிக்கிழமை 2 பாரிய விமான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இரண்டுமே என்ஜின் கோளாறால் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் டென்வரிவில் யுனைட் ஏர்லைசின் போயிங் 777 என்ற விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதே தினம் நெதர்லாந்தின் மஸ்ட்ரிச்ட்டில் இருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்ட போயிங் 747-400 என்ற கார்கோ விமானம் புறப்பட்டதும், மீர்ஸ்சென் என்ற நகரத்தின் மீது விமானம் பறக்கும்போது என்ஜின் பாகங்கள் சிறுசிறு துண்டாக கீழே நுறுங்கி விழுந்துள்ளது .

இந்த விமான என்ஜின் துண்டுகள் விழுந்ததில் ஒரு பெண் காயம் அடைந்ததோடு பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar