மருத்துவமனையில் சிவாஜிலிங்கம் அனுமதி

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை வைத்தியசாலையில் இன்று முற்பகலில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் இவ்வாறு வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar