வந்தடைந்தார் கான்-வரவேற்றார் மஹிந்த

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் தரையிறங்கிய இம்ரான் கானை நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar