அமெரிக்கா, கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் இரத்து

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இந்த ஆண்டு நடைபெறவிருந்த அமெரிக்க ஓபன் பேட்மிண்டன், கனடா ஓபன் பேட்மிண்டன் ஆகிய இரண்டு தொடர்கள்
கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக, ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அமெரிக்க ஓபன் ஜூலை 6 முதல் 11ம் திகதி வரையிலும், கனடா ஓபன் ஜூன் 29 முதல் ஜூலை 4ம் திகதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டு, போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தன . ஆயினும் , தற்போதைய கொரோனா கால கட்டுப்பாடுகள் சிக்கல்களால் போட்டிகளை இரத்து செய்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடா பேட்மிண்டன் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு இதை அறிவித்துள்ளது .

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar