இந்தியா வீராங்கனை பி.வி. சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

அனைத்து இங்கிலாந்து திறந்த பேட்மிண்டன் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பேர்மிங்காம் நகரில் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டமொன்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற உலக பேட்மிண்டன் சாம்பியனான பி.வி. சிந்து ஜப்பானின் வீராங்கனை அகானே யமகச்சியை எதிர் கொண்டார் .

முதல் செட்டை 16-21 என்ற புள்ளியை பெற்று கொண்ட சிந்து தொடர்ச்சியாக விளையாடி 21-16, 21-19 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றினார். 76 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் வெற்றி பெற்று சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar