சொந்த மண்ணில் 10,000 ஓட்டங்களை பெற்று விராட் கோலி சாதனை

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் வீராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ஆனாலும் சர்வதேச போட்டிகளில் சொந்த மண்ணில் 195
போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்
சொந்த மண்ணில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2-வது இந்திய வீரர் கோலி ஆவார். சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் 14,192 ஓட்டங்களை பெற்று முதல் இடத்தில் உள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar