ஷங்கரின் அடுத்த 2 படங்களின் கதாநாயகி யார் தெரியுமா ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இயக்குனர் ஷங்கர், அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க உள்ள அதே சமயம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து இன்னொரு படம் இயக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம். இது அந்நியன் படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது .
இந்த இரண்டு படங்களுக்கும் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar