மாதவனுக்கு கொரோனா தொற்று

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதோடு தான் உடல்நலம் தேறி வருவதாகவும் நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar