கனடாவில் உள்ள நூலகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கனடாவின் வடக்கு வான்கூவரின்  பிரபல நூலகம் ஒன்றில் நடந்த கத்தி குத்து சம்பவம்  காரணமாக , ஒருவர் பலியானதோடு பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நூலக வளாகத்தில்   இருந்த நபர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றதாகவும்   இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர்  கைது செய்யப்பட்டு  விசாரணைக்குட்படுத்த பட்டிருப்பதாகவும்
உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar