வில்லனாக விஷால்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

 இந்தி படத்தில் நடிக்க விஷால் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஷால் நடித்து 2018-ல் வெளியாகிய இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கில்  விஷால் வில்லனாக நடிக்க உள்ளார் என  கூறப்படுகிறது. தமிழ் இரும்புத்திரையில் வில்லனாக அர்ஜூன் நடித்து கதாபாத்திரத்தில் விஷால் நடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது .இந்தி பதிப்பில் நடிப்பதற்காக  கதாநாயகன் தேர்வு நடைபெற்று வருகிறது  

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar