நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று காலை நடந்தது.

இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை பார்வையிட திரண்டதனால் பரபரப்பு காணப்பட்டது. இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் படப்பிடிப்பின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. முக கவசம் அணியவில்லை என்பதை அறிந்து அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், படக்குழுவினருக்கு ரூ.1,500 அபராதம் விதித்துள்ளனர் .

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar