லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக் குவித்தது.
இந்தியில் டப்பிங் செய்து மாஸ்டர் படம் வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதால் இதற்கான உரிமையை பெற இந்தி தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திட படவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு மாஸ்டர் படக்குழுவினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது .