இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 97 பேர் அடையளாம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 392 ஆக உயர்வடைந்துள்ளது