இலங்கையில் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிவரை 100 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,536ஆக அதிகரித்துள்ளதென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.