இங்கிலாந்தில் வாரத்திற்கு இரண்டு முறை அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனைகள்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இங்கிலாந்தில் வாரத்திற்கு அனைவருக்கும் இரண்டு முறை இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் மேலும் 6 மாதங்களுக்கு கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை நீடிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள அனைவரும் இலவசமாக வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar