மேலும் 95 பேருக்கு கோவிட்!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 95 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இதுவரை தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 93,690ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar