நைஜீரியா சிறைச்சாலையில் பயங்கரவாதிகள்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

நைஜீரியாவில் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தி யதோடு
துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஒரே நேரத்தில் பல அரசு கட்டிடங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தினார்கள்.

சிறையில் இந்த தாக்குதலை பயன்படுத்தி 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் .அதே சமயம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar