2036ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பதற்கான புதிய மசோதாவில் ரஷ்ய அதிபர் கையெழுத்து

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ரஷ்யாவின் கடந்த இரு தசாப்தங்களாக பதவியில் நீடித்து வரும் அதிபராக விளாடிமிர் புதின் (வயது 68) புதிய சட்ட மசோதா ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளார்.

இந்த மசோதாப்படி , அவர் தலா 6 ஆண்டுகள் என கூடுதலாக 2 தடவை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் , வருகிற 2036ம் ஆண்டு வரை அவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar