உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 30 லட்சம் ஆக உயர்வு

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 லட்சம் ஆக அதிகரித்து உள்ளது என ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில், இன்று மதியம் 1.50 மணிவரையிலான நிலவரப்படி, உலகம் முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 கோடியே 99 லட்சத்து 79 ஆயிரத்து 449 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதேபோன்று உலக அளவில் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 30 லட்சம் ஆக அதிகரித்து உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து 7 கோடியே 97 லட்சத்து 39 ஆயிரத்து 4 நோயாளிகள் உலக அளவில் குணமடைந்து சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar