ஈரானில் கொரோனாவால் ஒரே நாளில் 351 பேர் உயிரிழப்பு

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

உலக அளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் ஈரான் 14-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஈரான் நாட்டில் ஒரே நாளில் 351 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 75 ஆயிரத்து 261 ஆக உயர்ந்து உள்ளது.

ஈரானில் மேலும் 18,408 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 26.73 லட்சத்தைத் தாண்டியுள்ளது என ஈரான் அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar