இன்றும் 3000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 647 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று மாத்திரம் தொற்றுக்கு இலக்காகியவர்களின் மொத்த எண்ணிக்கை 3538ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இதுவரை இலங்கையில் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 158,324ஆக உயர்ந்திருக்கின்றது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar