மேலும் 2283 பேருக்கு கோவிட்!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கையில் இன்றைய தினமும் 2283 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை உறுதிசெய்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar