மேலும் 1581 பேருக்கு கொரோனா உறுதி!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கையில் இன்றைய தினம் 1581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

அதற்கமைய இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 171,481ஆக அதிகரித்திருக்கிறது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar