இந்தியாவில் கண்டறியபட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 53 நாடுகளில் காணப்படுகிறது- சுகாதார அமைப்பு

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இந்தியாவில் கண்டறியபட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் ஆனது 53 நாடுகளில் காணப்படுகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
மே 25ம் தேதி கடந்த வாராந்திர உலகளாவிய தொற்று நோய் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் கொரோனவில் புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை சரிந்துள்ளதோடு உலகளவில் புதிதாக 41 லட்சம்பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர், 84 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தொற்றில் 14 சதவீதமும், உயிரிழப்பில் 2 சதவீதமும் முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar