கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70% பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் -WHO

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் குளூஜ் தெரிவித்துள்ளார்.
உலகம் பூராகவும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வரும் நிலையில் கொரோனா தடுப்பு மருந்தைப் மக்கள் மத்தியில் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இதுவரை ஐரோப்பாவில் 19 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் இதுவரை 10 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar