பிக்பாஸ் – 5 போட்டியாளர்கள் யார் ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தமிழில் பிக்பாஸ் 5வது சீசன் பற்றி நிறைய தகவல்கள் வந்தவண்ணமாயிருக்கின்றன. போட்டியாளர்கள் யார் யார் என்பது இதுவரை சரியாக தெரியவில்லை.

வழக்கமான திகதியில் ஆரம்பிப்பதாயின் BB – 5வது சீசன் இந்த வருடம் (2021) ஜுன் மாதம் அதாவது இந்த மாதம் தொடங்கியிருக்க வேண்டும். இருப்பினும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை.

BB -5 பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில், எதிர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் 3வது அலை வந்துவிடும் என்பது தொடர்பாக சரியான தரவுகள் தெரியவில்லை. இந்த 5வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக கமல்ஹாசன் அவர்களுக்கு ஏற்கெனவே பாதி சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், போட்டியாளர்கள் 2 கொரோனா தடுப்பூசியையம் போட்டே ஆக வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar