கனடா கோவிட் பாதிப்பு விவரம்!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 701 பேர் பாதிக்கப்பட்டதோடு 5 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் -19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடுகள் பட்டியலில் 25 வது இடத்தில் கனடா உள்ளது. மேலும் இதுவரை கனடாவில் 1,423,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26,504 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar