கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து கிடைக்கப் பெற்ற 3,000 மெற்றிக் டொன் எரிபொருள் காரணமாக இன்றைய தினம் (16/01) மின் வெட்டு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை, போதியளவு எரிபொருள் இருப்பதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை மின் வெட்டு இடம்பெறாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.