2023-01-23
இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை உயர்தர பரீட்சை காலத்தில் மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை
On:
இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை உயர்தர பரீட்சை காலத்தில் மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
Designed using Unos Premium. Powered by WordPress.
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று…
பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி)யாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளர். பாராளுமன்றத்தில் இன்று…