உள்நாட்டு எரிவாயு விலை தொடர்பில் திருத்தப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி உள்நாட்டு எரிவாயுவின் விலையை நிர்ணயிக்க முன்மொழியப்பட்டது
தேனீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் உணவு பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.