35,000 மெற்றிக் தொன் டீசல் இன்று கொழும்பிற்கு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
500 மில்லியன் டொலர் பெறுமதியான குறித்த டீசல் தொகை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகையாகும். இதன்படி குறித்த டீசல் தொகையை தரையிறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.