2022-03-15
டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு
On:

Previous Post: தேசிய பொருளாதார சபைக்கு உதவ ஆலோசனைக் குழு நியமனம்
Next Post: இன்றைய மின்வெட்டு வலயங்கள்
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 269.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், கொள்வனவு விலை 259.76 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய செய்தியை மேலும் படிக்க-
Designed using Unos Premium. Powered by WordPress.
இன்று (15) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V, W…
இலங்கையில் வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் சூரியன் உச்சம் கொடுப்பதால், அதன் பின்னர் காலநிலை மேலும் வெப்பமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…