2022-11-23
மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை- ஜனாதிபதி ரணில்
On:
Previous Post: அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் புதிய ட்ரைலர்
Next Post: துருக்கி – மீண்டும் வன்முறை
மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவம் மற்றும் அவசர சட்டங்களை பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய(23) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம் பங்களாதேஷில் இன்று(24) நடைபெறுகின்றது. இந்தியன் ஓஷன் ரிம்(Indian Ocean Rim) என அழைக்கப்படும் இந்த அமைப்பில் இலங்கை…
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு விஜயம்…