2022-02-18
மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தம்
On:

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக நேற்றைய தினம் (17/02/2022) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Designed using Unos Premium. Powered by WordPress.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்த கடற்றொழில்…
வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜனவரி06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜனவரி06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின்…