2022-01-24
ரோஹிணி கவிரத்ன எம்.பி க்கு கொவிட்
On:

Previous Post: வாகன விபத்தில் இளைஞர் பலி
Next Post: ஹிருணிக்காவின் வழக்கு திகதியிடப்பட்டது
ஐக்கிய மக்கள் சக்தி மாத்தளை மாவட்ட பாராளுமன்றளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாத்தளையிலுள்ள தனது வீட்டில் சிகிச்சைப் பெற்று வருவதாக ரோஹிணி கவிரத்ன எம்.பி தெரிவித்துள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
இளைஞர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கிக்கின் விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு…
இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு அவசியம் என ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது தமிழ் தேசியக் கட்சிகள்…