2023-08-16
ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு !
On:
Previous Post: பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கையின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக கடிதம் மூலம் தமக்கு அறிவித்துள்ளார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வனிந்து ஹசரங்க 4 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
சினோபெக் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து அந்த பெயர் நாமத்தின் கீழ் வர்த்தக…
பலத்த மழை காரணமாக நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் கங்கைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. குக்குளேகங்க நீர்த்தேக்கம் மற்றும் தெதுரு ஓயா…