மியன்மாரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆங்சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு வென்ற 76 வயதான ஆங்சான் சூகிக்கு எதிரான இரண்டாவது சுற்று தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசெம்பரில், மியன்மாரில் சூகிக்கு கொவிட்19 விதிகளை மீறியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2022-01-11