உதவ முன்வருகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி வழங்க உள்ளது.

அத்தோடு, ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கைக்கு 786 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடும் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் சிக்ஷின் ஷென் நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் உறுதிப்படுத்தியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியினால், இலங்கைக்கு இவ்வாண்டில் 786 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த வங்கியின் உதவியின் கீழ், இலங்கையில் தற்போது 27 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love