2022-11-30
ஆய்வுகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் 21,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
On:

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் 21,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று(29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை 40,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
அனைத்து இலங்கையர்களின், குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்குமாறு, இலங்கை அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படைகளையும் வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜோன்சன் ஆகியோர் இணைந்து…
பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரையில் 5 கைதிகள் காயமடைந்துள்ளனர். அங்கு பதற்றமான…