2023-01-23
இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை உயர்தர பரீட்சை காலத்தில் மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை
On:

இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை உயர்தர பரீட்சை காலத்தில் மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
Designed using Unos Premium. Powered by WordPress.
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று…
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,ஆகிய இருவரும் இணைந்து முன்னாள் பிரதமர்ரணில் விக்ரமசிங்கவுடன் தேசிய அரசாங்கமொன்று அமைப்பது சம்பந்தமான பேச்சு வார்த்தையில் ஈடுட்டுள்ளனர்.…